Saturday, April 5, 2008

32ஆவது பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

பெண்களுக்கான 32 ஆவது சிறப்பு நிகழ்ச்சி கடந்த 3 ஆம் தேதி (ஏப்ரல் மாதம்) வியாழன் இரவு 7.30 மணிக்கு சால்மியா அல்-அமல் இந்தியன் ஸ்கூல் வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.


பலதார மணம் ஓர் பண்முக ஆய்வு என்ற தலைப்பில் ஷேய்க் S. ஜமாலுதீன் அற்புதமாக உறை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து பெண்களின் கேள்விகளுக்கு ஷேய்க் அன்சர் ஹுசைன் விளக்கம் அளித்தார்.



இந்த அறிய பெரும் நிகழ்ச்சி குவைத் வாழ் தமிழ் பெண்களுக்காக பிரதி மாதம் முதல் வியாழன் அன்று IGC யால் நடத்தபடுகிறது. மேலும் விபரங்களுக்கு IGCஐ 2470159, 7695608, 7875754, 9625490, 9826738 தொடர்பு கொள்ளவும்.

IGC யின் நிகழ்ச்சிகளை http://www.igctamil.com/ என்ற இணையதளத்தில் கண்டு பயன் பெறவும். ஈமெயில் தொடர்புக்கு: igcigc2003@yahoo.com

No comments: