Sunday, September 28, 2008

கோவை அய்யூப் அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு


குவைத் அவ்காஃப் அமைச்சகத்துடன் இந்திய தமிழ் ஜாலியாத் இஸ்லாமிய வழிகாட்டி (IGC) இணைந்து கோவை அய்யூப் அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த வியாழன் 25-09-2008 அன்று மஸ்ஜித் அல் கபீர் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.







Thursday, September 25, 2008

குவைத் IGC வழங்கும் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு


குவைத் அவ்காஃப் அமைச்சகத்துடன் இந்திய தமிழ் ஜாலியாத் இஸ்லாமிய வழிகாட்டி (IGC) இணைந்து நடத்தும் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்சா அல்லாஹ்.

நாள் : 25.09.2008 வியாழன்

நேரம் : இரவு 10.20 முதல் 11.45 வரை

இடம் : மஸ்ஜிதுல் கபீர் கூடாரம், குவைத் சிட்டி

சிறப்புரை : சகோ. கோவை S.அய்யூப் அவர்கள்

தலைப்பு : மரணமும் மறுமையும்

சகோ. கோவை S.அய்யூப் அவர்களின் மற்ற நிகழ்ச்சிகள்

நாள் : 24.09.2008 தலைப்பு : இறையச்சமும் ஈருலக வாழ்க்கையும்

நாள் : 24.09.2008 தலைப்பு : இறுதி நபியின் இறுதி உபதேசங்கள்

இடம் : சுவனத்து பூஞ்சோலை கூடாரம் ஃபாஹில் IGC எதிரில் நேரம் : இரவு 1.00 மனி முதல் 2.00 மனி வரை. அனைவருக்கும் ஸஹர் உணவும், பென்களுக்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நாள் : 26.09.2008 தலைப்பு : இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு இடம் : மஸ்ஜிதுல் முத்தவ்வா - முர்காப் நேரம் : ஜீம்ஆ தொழுகைக்கு பின்

தமிழ் பேசும் நமது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்து ஈருலக பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : 2470159, 3925612, 7695608

First session of Kovai Ayoub

Lecture by KOVAI AYOUB
on Thaqwa (God Fearing)
Kovai Ayoub, renowned Islamic scholar addressed in Ramadan Special Campaign organized by IGC (Islamic Guidance Center) on 25th September 2008 in Fahaheel Tent.
He was invited by Ministry of Awqaf to render his Tha’wa service in Kuwait for three days. As the first day of his schedule he delivered his lecture on Thaqwa (God Fearing) in the Ramadan Special Tent at Fahaheel arranged by IGC.


During the last ten nights of Ramadan the program starts at 12 am with night prayer (Qiyam Al-Lail) followed by Quran Thilawath and prayer.

Since it was overcrowded audience were sitting even outside of the tent.

Separate arrangement was made for ladies. The program got over by 3:15 am. Sohour food was served to all attendees by end of the session.

The lecture of Kovai Ayoub began at 12:45 am and ended at 2:15 am. Night prayer continued after the speech followed by Dua session.
His next program is at Grand Mosque on 25th Sep 2008 at 10:30 pm – 11:30 pm and at Fahaheel Tent at 12:45 am. He will deliver his lecture at Masjid Al-Mutawwa – Mirgab after Jum’a prayer on 26th and continue at Fahaheel Tent in Qiyam.
These Ramadan special programs are organized by IGC for Tamil Muslims every year. For further details please contact 2470159, 3925612 or 97695608. Email: igcigc2003@yahoo.com www.igctamil.com

Lecture by Kovai Ayoub


بسم الله الرحمن الرحيم

IGC (Islamic Guidance Center)
with
Ministry of Awqaf
organizes
Islamic Lecture in Tamil
by
KOVAI AYOUB

Date : Thursday 25th September 2008
Time : 10:30pm – 11:45pm
Venue : Grand Mosque (Kuwait City)
Title : Death and Hereafter

24 – 25 Sep 08 : At 1am – 2am at Fahaheel Tent opp. IGC
26 Sep 08 : After Jum’a Prayer at Masjid Al- Muthawa – Mirgab
Contact 2470159, 3925612 or 7695608 for further details
Email: igcigc2003@yahoo.com Visit: www.igctamil.com

Ramadan Special Program

IGC organizes Special Program for Tamil Muslims in the holy month of Ramadan every year in Tents in Fahaheel in the parking area of Gulf Mart. Starting from 1st of Ramadan till end of the month Iftar is arranged following a brief speech and main sermon starts after Tharaweeh (Night Prayer at 7:40pm) at 9 pm and gets over at 10pm.

The program is rearranged in the last 10 nights of Ramadan (21-30). It starts at 12am with Qiyam Al-Lail (Night Prayers). Islamic lectures, Quran Halaqa and Dua session are in between prayers and will get over by 3 am. Suhoor is arranged for those who register their names in advance.

Islamic Scholars Moulavi Mohammed Ibrahim Manba’e and Moulavi Ali Akbar Omari are giving lectures. The famous scholar KOVAI AYOUB has been invited to give lecture on 23rd – 25th Ramadan.

Separate tent arrangement for ladies.

For further details please contact IGC office at 2470159, 3925612, 7695608 or 7358846.

Saturday, April 5, 2008

32ஆவது பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

பெண்களுக்கான 32 ஆவது சிறப்பு நிகழ்ச்சி கடந்த 3 ஆம் தேதி (ஏப்ரல் மாதம்) வியாழன் இரவு 7.30 மணிக்கு சால்மியா அல்-அமல் இந்தியன் ஸ்கூல் வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.


பலதார மணம் ஓர் பண்முக ஆய்வு என்ற தலைப்பில் ஷேய்க் S. ஜமாலுதீன் அற்புதமாக உறை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து பெண்களின் கேள்விகளுக்கு ஷேய்க் அன்சர் ஹுசைன் விளக்கம் அளித்தார்.



இந்த அறிய பெரும் நிகழ்ச்சி குவைத் வாழ் தமிழ் பெண்களுக்காக பிரதி மாதம் முதல் வியாழன் அன்று IGC யால் நடத்தபடுகிறது. மேலும் விபரங்களுக்கு IGCஐ 2470159, 7695608, 7875754, 9625490, 9826738 தொடர்பு கொள்ளவும்.

IGC யின் நிகழ்ச்சிகளை http://www.igctamil.com/ என்ற இணையதளத்தில் கண்டு பயன் பெறவும். ஈமெயில் தொடர்புக்கு: igcigc2003@yahoo.com

Wednesday, March 5, 2008

பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

بسم الله الرحمن الرحيم

31வது பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
தலைப்பு
இஸ்லாத்தின் பார்வையில் சூன்யம்

IGC conducts
31st Special Program
for
Women in Islam
Title
Superstition in the view of Islam
&
Q/A session for ladies

Date : Thursday 6th March 2008
Time : 19:30 – 22:00 hrs
Venue : Al-Amal Indian School, Salmia


For further details dial 2470159, 7695608, 7875754, 9625490, 9826738
Email: igcigc2003@yahoo.com www.igctamil.com

Monday, March 3, 2008

ISLAMIC IJTHIMA



One day Islamic Ijthima was organized by IGC (Islamic Guidance Center) and HADHYA LAJNA on Monday 25th February 2008 at Mangaf Tent near Sahel Stadium for Tamil speaking Muslims.


An immense tent with all necessary facilities and a large secluded space for women were arranged. The entire tent was filled with the posters of Qur’an and Hadhees.




The program started at 09:45 hrs with Qur’an recitation by student Jassem. Shaikh Jamaludeen Fassy gave an introductory speech about IGC and one day Ijthima




Shaikh Ansar Hussain Firdhousi addressed on social life of Mohammed (SAL). The chief guest Shaikh K.S. Rahmathullah Imdadi from Saudi Arabia addressed on “Aakhira” (Life after death) after tea break.


Sport activities took place after the prayer for children and gents as part of the event. In the meantime, a brief discussion was held among ladies about Monthly Ladies Program, Ladies Madhrassa and Children Madhrassa.



Lunch was served after the sports. Followed by Q&A session Shaikh Rahmathullah Imdadi addressed “View of Islam about Madhabs”. Subsequently, gifts were given by Shaikh Jintha Fassy to three brothers embraced Islams.


Shaikh Mujeeburrahman Fassy concluded the event with some questions to public from the talks today and presented gifts to those answered well.

Sunday, March 2, 2008

மறுமையை பயந்து கொள்ளுங்கள்


வலைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்கு குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பின் பேரில் மார்க்க பிரச்சார சுற்றுப்பயனம் மேற்க்கொண்டிருந்த தமிழகத்தை சோந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அங்கு கடந்த 25.02.2008 திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஒருநாள் இஜ்திமாவில் "மறுமையை பயந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் ஆற்றி இஸ்லாமிய உரையின் வீடியோ இங்கு வெளியிடப்பட்டுள்ளது.



"மறுமையை பயந்து கொள்ளுங்கள்"


அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO